பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அஞ்சனா. இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் தொகுத்து வழங்கும் காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தன.

ஆனால் இவர் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை, நடிகர் சந்திர மௌலியை காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஜீ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் சிறு வயதில் இருந்தே மாடல் மீது விருப்பம் அதிகம். இந்நிலையில் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலைக்கு ஜாக்கெட் பதிலாக சட்டையை போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.



