Wednesday, May 22, 2024
-- Advertisement--

எமி ஜாக்சன் தனது அன்பு மகனுடன் வெளியிட்ட புகைப்படம்..!!! செம அழகா இருக்காங்களே.

எமி ஜாக்சன் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப் பட்டினத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக வெளிநாட்டு பெண்ணாகவே நடித்திருந்தார்.

இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய எமிஜாக்சன் யார் இந்த பொண்ணு என்று தயாரிப்பாளர்களில் உற்று நோக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் எமி ஜாக்சன் பிரமாண்ட இயங்குனர் ஷங்கரின் ஐ படத்தில் மாடல் ஆகவே நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் தெறி படத்தில் டீச்சராக நடித்திருந்தார். தமிழ் படங்கள் ஒரு பக்கம் குவிய அதே அளவிற்கு தெலுங்கு படங்களும் இவருக்கு குவிந்தது. தமிழில் 2 .0 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது எமிக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். தன் மகனுடன் கொஞ்சி விளையாடும் எமி தற்பொழுது அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles