Tuesday, May 21, 2024
-- Advertisement--

அமலாபால் வீடியோ..!!! ஷாக் ஆன ரசிகர்கள் இப்படிலாம் அமலா பண்ணாங்களா…!!!

அமலாபால் முதல் படமே ஏடாகூடமான கதையை தேர்வு செய்து பெரிய சர்ச்சையில் சிக்கியவர். மாமனார் மருமகள் உறவினை கொச்சைப்படுத்திய கதையில் நடித்த அமலா பால் ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்தை பெற்றார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

amalapaul sindhu samaveli

முதல் படத்தில் வாங்கிய கெட்ட பெயரை அடுத்த படமான மைனா என்ற படத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டார். மைனா படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் பொண்ணு நல்லா நடிக்குது என்று பல இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தனர். மைனா படத்திற்கு பிறகு அமலாபாலின் மார்க்கெட் சற்று உயர்ந்தது குறிப்பாக தெய்வத்திருமகள் என்ற படத்தில் அமலாபால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தெய்வத்திருமகள் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுக்கும் அமலாபால் அவர்களுக்கும் அப்போது தான் காதல் ஆரம்பித்தது. AL விஜய் சரியாக பயன்படுத்திக் கொண்ட அமலாபால் ஏ எல் விஜய் இயக்கிய தலைவா என்ற படத்தில் தளபதி விஜயின் ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு வேலையில்லா பட்டதாரி என்ற பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இயக்குனர்கள் விஜய் அவர்களுக்கும் அமலாபால் இருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நன்றாக போகிக்கொண்டு இருந்த திருமண வாழ்க்கையில் திடீர் என்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இவர்கள் விவாகரத்துக்கு காரணம் ஒரு பெரிய உச்ச நடிகரின் மருமகன் தான் என்றெல்லாம் செய்தி வெளிவந்தது. இரவு நேர பார்ட்டிகளில் அமலா கலந்து கொள்வதும், ஒரு சில நடிகர்களுடன் அடிக்கடி தொலைபேசி அரபியின் தான் இதற்கு காரணம் என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கூட கூறியிருந்தார்.

தற்பொழுது தனிமையை விரும்பி வெளியிடங்களில் சுற்றி வரும் அமலாபால் தீவிரமாக யோகா கற்று வருகிறாராம். அடிக்கடி அவர் யோகா செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் யோகா செய்யுங்கள் என்று அறிவுறுத்தியும் வருகிறார் அமலாபால். சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் அரை டவுசர் ஒன்றை அறிந்து கொண்டு தலைகீழாக தொட்டிலில் தொங்கியபடி புகைப்படங்களை மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles