Tuesday, December 3, 2024
-- Advertisement--

நடுவிரல் பற்றி ட்விட் போட்ட நடிகை அமலாபால் …!!!! தவறாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.

அமலாபால் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் சர்ச்சையை கிளப்பியது. சாமி இயக்கத்தில் “சிந்து சமவெளி” என்ற படத்தில் நடித்தார் இந்த படத்தின் கேவலமான ஒரு கதையில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்து இருந்தார். மாமனார்- மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் அந்த கதை அமைந்து இருந்தது. அந்த படத்தால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கிய அமலா பால் பிரபு சாலமன் இயக்கத்தில் “மைனா” என்ற படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அமலாவிற்கு வந்தது.

இயக்குனர் AL .விஜய் இயக்கத்தில் “தெய்வத்திருமகள்” என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் வழியாக அமலாவிற்கும் , விஜய்க்கும் நட்பு ஏற்பட்டு நாள் அடைவில் காதலாக மாறியது. அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பிரஸ் மீட் ஒன்று வைத்தனர்

அதன் பின் இயக்குனர் விஜய் அவர்களும் அமலா பாலும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தனர். அவருடைய திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது அந்த சமயத்தில்

என்ன காரணமோ தெரியவில்லை திடீர் என்று அமலாபால் விவாகரத்து வாங்க போவதாக செய்திகள் வந்து கொண்டு இருத்தது. விஜயும் நானும் பிரிந்து இருப்பது நல்லது என்று விவாகரத்தும் வாங்கினார்கள்.

அமலாபால் நடனம் பயில்வதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒரு நாள் நடனம் ஒத்திகை பார்த்து கொண்டு இருக்கும் போது அங்கு உள்ள ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அது தொடர்பாக பிரஸ் நண்பர்களுக்கும் அறிவித்தார்.

மறுபடியும் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமலாபால் “வேலை இல்லா பட்டதாரி”, “பசங்க -2 ” என்று ஹிட் ரக படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார். மறுபடியும் சர்ச்சை சமீபத்தில் ஆடை என்ற ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்து மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கினார் அமலா.

சமீபத்தில் அமலா ஒரு ட்வீட் போட்டு இருந்தார் அதில் “சுய காதல் என்பது எல்லா காலத்திலும் மிகப்பெரிய நடுத்தர விரல். உங்களுக்கு வேலை செய்யுங்கள். உனக்காக” என்று கூறி இருந்தார். அதற்கு தவறான கமெண்ட்களை அமலாவின் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles