Sunday, May 5, 2024
-- Advertisement--

விமானத்தில் மதுவுடன் அமலா பால்..!!! வெளியான புகைப்படம்.

அமலாபால் முதல் படமே சிந்து சமவெளி என்று சர்ச்சையான படத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை. மாமனார் மருமகள் உறவைத் கொச்சை படுத்திவிட்டார் என்று பல தரப்பினரும் இருந்து எதிர்ப்புகள் வந்தது. அதன் பின் பிரபு சலமன் அவர்களின் மைனா என்ற படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்தார்கள்.

அந்த அளவு நன்றாக நடிக்கக்கூடிய நடிகை ஏன் தவறான கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என்று கருத்துக்களை முன்வைத்து வந்தார்கள் ரசிக்கரால் அதன் பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில வருடங்களிலேயே மனக்கசப்புகள் குடும்பத்திற்குள் வந்ததாக தகவல் குறிப்பாக அமலாபால் கலந்துகொண்ட இரவுநேர பார்ட்டி தான் இவர்கள் விவாகரத்துக்கு காரணம் என்று கூறிவருகிறார்கள் சினி வட்டார நண்பர்கள்.

அதன்பின் சினிமாவில் மீண்டும் நடித்து வந்த அமலா பாண்டிச்சேரியில் தனது நண்பர் ஒருவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்.

தனது ஓய்வு நேரங்களில் கேரளா சென்று போட் ஹவுசில் ஓய்வு எடுத்த வந்த அமலா நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேரளா சென்றுவிடுகிறாராம்.

சமீபத்தில் அமலா பாலுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியது அதற்காக துபாய் சென்ற அமலாபால் விமானத்தில் கையில் மதுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அமலா.

இதனை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உங்களின் பிரைவேட் புகைப்படங்களை வெளியிட வேண்டுமா என்று கோரோய் வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles