Sunday, May 5, 2024
-- Advertisement--

கடற்கரையில் ஆண் நண்பருடன் சேட்டை செய்த அமலாபால்…!!! வெளியான வீடியோ உள்ளே.

அமலாபால் தனது முதல் படத்திலேயே சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் எதிர்ப்பை சந்தித்த ஒரு நடிகை. அதன் பின் தனது முதல் அடையாளத்தை அளிப்பதற்காக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் தான் அமலாபாலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இரண்டு வருடங்களில் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார். வெளிநாடுகள் மற்றும் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று பொழுதைக் கழித்து வந்தார். தற்பொழுது அமலாபால் தனது ஆண் நண்பர் ஒருவருடன் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகின்றார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை போட்டு தான் இருப்பதை ரசிகர்களிடம் அடையாளம் செய்து கொண்டிருக்கும் அமலாபால் தற்பொழுது தனது ஆண் நண்பர் ஒருவருடன் அமலாபால் கடற்கரையில் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles