Sunday, May 5, 2024
-- Advertisement--

LUST STORIES தமிழ் ரீமேக்கில் அமலா பால்….!!! அந்த கசமுசா காட்சியில் நடிக்க தயார் ஆனா..?

NETFLIX OTT தளத்தில் பிரபலமான webseries LUST STORIES முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று அதிக பார்வையாளர்களை பெற்றது. அதிலும் குறிப்பாக கரண் ஜோஹாரின் குறும்படத்தில் நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவித்த காட்சி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கதைப்படி கியாரா அத்வனிக்கு கணவராக விக்கி கௌஷல் நடித்து இருந்தார். மனைவியின் ஆசையை திருப்திப்படுத்த முடியாத விக்கி தவிக்க. கியாரா கருவி கொண்டு சுயஇன்பம் அனுபவித்து வருவார். இந்த காட்சியில் கியாராவின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது. LUST STORIES முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.

Kiara Advani in Lust Stories Netflix

சமீபத்தில் வெளியான LUST STORIES 2 தமன்னா போன்ற நடிகைகள் கொஞ்சம் தாராளம் காட்டி இருந்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்பொழுது கிடைத்து உள்ள தகவலின் படி LUST STORIES தமிழில் உருவாக உள்ளதாகவும் அதில் கியாரா கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்து உள்ளது.

Actress Anjali

நல்ல படங்களை தேர்தெடுத்து நடித்த நடிகைகள் webseries என்றதும் தாராளம் காட்டி நடிக்கிறார்கள் காரணம் பெரிய அளவில் OTT நிறுவனம் தரும் சம்பளம் தான். நடிகை அஞ்சலி கூட webseries ஒன்றில் அரைகுறையான ஆடையில் நடித்து இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சலியா இது இப்படி இறங்கிட்டாரே என்று பெரும்மூச்சு விட்டார்கள். அவரை தொடர்ந்து சமந்தா பேமிலி மேன் வெப் தொடரில் காட்டிய கவர்ச்சி பெரிய சர்ச்சையை அவரது திருமண வாழ்க்கையிலே ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து அமலா பால் webseries எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ஏற்கனவே அமலா பால் ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை கிளம்பி இருந்தார். தற்பொழுது LUST STORIES தமிழ் ரீமேக்கில் கியாரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே தொடர் சர்ச்சையில் சிக்கிய அமலா பால் தற்பொழுது வைப்ரடோர் பயன்படுத்தும் காட்சியில் நடித்தால் பெரிய சர்ச்சை ஆகிவிடும் என்று ரசிகர்கள் அறிவுரை கூறிவந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வாமாக அறிவிப்பு வராததால் இது வந்ததியா அல்லது உண்மையா என்று தெரியாத செய்தியாகவே உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles