Sunday, May 19, 2024
-- Advertisement--

செம ஸ்டைலான MASS லுக்கில் குடும்பத்தினருடன் அஜித்…!!! ஹய்யோ வேற லெவல் போங்க என்னனா அழகு…!!! அஜித்தின் MASS TRANSFORMATION .

அஜித்குமார் தமிழ்நாட்டு மக்கள் இவரை செல்லமாக தல அஜித் என்று அழைத்து வந்தார்கள் சமீபத்தில் தான் அஜித் அவர்கள் அறிக்கை வெளியிட்டு தன்னை AKஅல்லது அஜித்குமார் என்று அழைக்குமாறு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் அஜித் அவர்களின் வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார் குறிப்பாக ரேஸ் காட்சிகளில் சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். அந்த அளவிற்கு விறுவிறுப்பாக சென்ற கதையில் இடைவேளைக்கு பிறகு சற்று தொய்வு ஏற்பட்டதால் வலிமை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் நீளம் அதிகம் இரண்டாம் பாதியில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்த படக்குழுவினர் சமீபத்தில் வலிமை படத்தின் நீளத்தை 14 நிமிடங்கள் கட் செய்தார்கள். 14 நிமிடங்கள் குறைக்கப்பட்டு தற்போது வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில காட்சிகளை நீக்கிய பின் வலிமை படத்திற்கு தொடர்ந்து குடும்ப ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

படத்தை பார்த்த சில விமர்சகர்கள் படத்தின் கதையில் உள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொல்லாமல் அஜித்தின் உடலைப் பற்றியும் தோற்றத்தைப் பற்றியும் கிண்டல் செய்து விமர்சனத்தை வெளியிட்டு இருந்தனர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் அவர்கள் அஜித்தின் தோற்றத்தை கிண்டல் செய்து பஜன்லால் சேட்டு போல் இருக்கிறார் என்று கூறியிருந்தார் இது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

எப்படி அஜித்தின் தோற்றத்தை கிண்டல் செய்யலாம் உங்கள் விமர்சனத்திற்கு ஒரு எல்லை இல்லையா நாங்கள் அஜித்தை பார்ப்பதற்காக தான் திரையரங்கிற்கு செல்கிறோம் உங்களை பார்க்க அல்ல என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தார்கள்.

இந்நிலையில் அஜீத் அடுத்து H VINOTH அவர்களுடன் மறுபடியும் இணையும் AK 61 படப்பிடிப்பிற்கு தயாராக உள்ளார். தனது அடுத்த படத்திற்கு அஜித் 25 கிலோ உடம்பை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது 10 கிலோ எடையை குறைத்துள்ள அஜித் கோட் சூட்டுடன் ஸ்டைலாக கூலர் ஒன்று அணிந்து கொண்டு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது அது மட்டுமல்ல தனது காதல் மனைவி ஷாலினி மற்றும் அன்பு மகன் மகள்களுடன் அஜித் இருக்கும் ஸ்டைலான படத்திற்கு ரசிகர்கள் லைக் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

Ajith AK61 GETUP Family Pictures Viral in Socialmedia

உடல் எடையை குறைத்து துணை கிண்டல் செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்துள்ளார் தல அஜித்.

Ajith with Shalini Brother Richard
Ajith with Shalini Brother Richard

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles