Tuesday, May 7, 2024
-- Advertisement--

லண்டன் சூப்பர் மார்கெட்டில் அஜித்…!!! கருப்பு நிற கோட் வெள்ளை நிற தாடி COOLER வேற லெவல் லுக்..!!!

அஜித் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர். பில்லா படத்தில் சொல்வது போல என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் நிமிஷமும் நொடியும் நானா செதுக்கினதுடா என்ற வசனத்தை போல அவருடைய வாழ்க்கையை செதுக்கி வாழ்கிறார்.

ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் தனக்கு பிடித்த விஷயத்தில் ஆர்வம் செலுத்தி அதற்காக நேரத்தையும் ஒதுக்கி வருகிறார். அஜித்துக்கு பைக் ரெய்டு என்றால் அலாதி பிரியம் உலகம் முழுவதும் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றிவர வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு பல ஆயிரம் மைல்கள் பைக்கிலேயே சென்று வருகிறார்.

சினிமாவில் சாதித்து விட்டோம் நமக்கு பிடித்த விஷயத்தை செய்வோம் என்று மனிதர் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் ஹ வினோத் இயக்கும் அடுத்த படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அஜித் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடுகள் செல்வது ஷாப்பிங் செல்வது என்று பிஸியான நேரத்திலும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்.

சமீபத்தில் அஜித் இலண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கூலர் அணிந்துகொண்டு தாடி வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக PURCHASE செய்யும் காட்சி இணையத்தில் வெளிவந்துள்ளது.

அதில் அஜித் கருப்பு நிற வெள்ளை நிற தாடி கூறியவர் என்று செம ஸ்டைலாக இருக்கிறார். கடையின் உரிமையாளருக்கு கை கொடுத்து விட்டு தன்னுடைய CARD ஐ SWIPE செய்து விட்டு செல்கிறார் அந்த நேரத்தில் அங்கு வரும் ஒரு பெண்ணுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்று பின் செய்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அட இந்த லுக்கே செம மாஸா நல்லா இருக்கே இதை கூட பர்ஸ்ட் லூக்கா விடுங்க வினோத் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் கூறி செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles