Sunday, May 19, 2024
-- Advertisement--

கிழிந்த மாடர்ன் ஜீன்ஸ் பேன்டில் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா…!!! AK62 பட கெட்டப்பில் அஜித்.. குடும்ப புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் துணிவு, இப்படம் சுமார் 350 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விரைவில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படம் குறித்து லைக்கா நிறுவனம் தகவல் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதே போல் ஹீரோயினாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் தலைப்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் திரைப்படங்கள் மட்டுமின்றி குடும்பங்களை பற்றியும் எந்தவித தகவல்களும் வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அதில் அஜித்தின் மகள், மகன் மற்றும் மனைவி ஷாலினுடன் உள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் குறிப்பாக அஜித்தின் மகள் அனுஷ்கா படு மாடனாக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப் அணிந்துள்ளார். நடிகை ஷாலினி மாடர்ன் உடையில் உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles