AI இப்போது மொத்த உலகத்தையும் கவர்ந்து உள்ளது அணைத்து விஷயங்களுக்கும் AI பயன் படுகிறது இருந்தாலும் இதை தவறான விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் இப்போது புதிய AI BOT வந்துள்ளது TELEGRAM APP இல் இந்த BOT அறிமுகம் ஆனது.

இந்த BOT பெண்களின் புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றி அப் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறது. இதனால் பல ஆண்கள் தவறான வகையில் இந்த BOTஏய் பயன்படுத்துகிறார்கள் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்து அந்த BOTடின் மூலம் மாற்றி அப்பெண்ணிடம் பணம் பறிக்க முயல்கிறார்கள் அப்பெண்ணும் பயந்து பணம் குடுக்கிறார்கள் இனிமேல் யாரும் பயப்பிட வேணாம் இப்பிரச்சனையை சைபர் கிரிம் கு நீங்கள் புகார் அளித்தால் உங்களை மெரட்டுபவர்கள் கைது செய்ய படுவார்கள்.

மேலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் உங்களின் புகைப்படத்தை யாருக்கும் இணையதளத்தின் மூலம் அனுப்ப வேண்டாம்.

தெரியாத நபர்கள் இதை தவறாக சித்தரித்து விடுவார்கள் யாரும் பயந்து பணம் குடுக்க வேண்டாம் உங்களின் தகவல்களை யாரிடமும் குடுக்காதீர்கள் இப்புதிய ஐ பாட்டின் மூலம் இவளவு பெரிய பிரச்னை உண்டாக்குகிறது இப் பாட் ஏய் யாரும் ஷேர் பண்ண வேண்டாம் இதை பற்றி உங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் எச்சரிக்கையாச்சா இருக்க சொல்லுங்கள்.
உங்களை யாரவது மிரட்டினால்
Cyber Crime No 1930 Call செய்யுங்கள்
அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்கவும்