Sunday, May 19, 2024
-- Advertisement--

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இளசுகளை கொக்கி போட்டு இழுக்கும் வாணி போஜன்…!!!

சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

நடிகை வாணி போஜன் சினிமா நடிகைகளுக்கு இணையாக அழகோடு இருப்பதால் இவரை சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைப்பார்கள்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை வாணி போஜன் நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் நல்ல அறிமுக நாயகியாக சினிமாவில் அமைந்தது.

மேலும் ஓடிடி தளத்தில் வெளியான லாக்கப், மலேசியா டு அம்னீஷியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

அதைத்தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, மகான், கேசினோ, தாள்திறவாய் போன்ற திரைப் படங்கள் கைவசம் உள்ளது.

நடிகை வாணி போஜன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles