Saturday, May 18, 2024
-- Advertisement--

கடை திறப்பு விழாவிற்கு திரிஷா அணிந்து வந்த உடையால் முகம் சுளித்த ரசிகர்கள்…!!! அதுக்குன்னு இப்படியா.

திரிஷா முன்னணி நடிகைகளில் இன்றும் தனது இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கும் நடிகை. இவர் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது “ஜோடி” என்ற படத்தில் சிம்ரன் அவர்களுடைய தோழியாக அறிமுகம் ஆனார். அதன் பின் “லேசா லேசா” படத்தில் நடித்து கொண்டு இருந்தார். அனல் லேசா லேசா ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால் அமீரின் “மௌனம் பேசியதே” ரிலீஸ் ஆனது அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகம் அஃறிமுகம் ஆகினர் திரிஷா. 2003 ஆம் ஆண்டு தொடங்கி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்ளை கவர்ந்து இன்று வரை ஒரு பெரிய இடத்தில் இருக்கிறார். 1999 மிஸ் சென்னை பட்டத்தை பெற்றார்.

இன்று த்ரிஷாவின் பிறந்தநாள் அதனால் இணையத்தில் வாழ்த்துமழை குவிந்து கொண்டு இருக்கும் ஒரு பக்கம். இன்னொன்று பக்கம் திரிஷா குட்டை உடை அணிந்து தனது கால்களை காட்டிய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் எதோ ஒரு பியூட்டி ஹெல்த் சென்டரை திறந்து வைப்பதற்காக திரிஷா அங்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் என்று தெரிய வந்துஉள்ளது. தற்போது இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles