ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழித்துவருகின்றனர் . இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல பொழுதுபோக்கு இடங்களும் மூடியுள்ளன.
இதனால் பல லட்சம் தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியே சென்று தனது நண்பர்கள், உறவினர்கள், சினிமா தியேட்டர் விளையாட்டு பூங்கா போன்ற இடத்திற்கு செல்லாமல் பலரும் வீட்டில் எவ்வாறு பொழுதை கழிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நடிகைகள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாவின் சிவப்பு நிற உடையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்



