Saturday, May 18, 2024
-- Advertisement--

துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா..!!! கொஞ்சம் கூட குறையாத அழகு..!!!

இன்றும் ஊதா கலரு ரிப்பன் பாடலைக் கேட்ட உடனே ரசிகர்கள் மனது ஸ்ரீதிவ்யா தான் ஞாபகத்துக்கு வருவார் அந்த அளவிற்கு ஒரே படத்தில் பெரிய பிரபலமடைந்தவர் அடுத்தடுத்து தமிழ்சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஹோம்லியான முகத்தோற்றத்தை கொண்ட ஸ்ரீ திவ்யாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது ஆனால் எந்த ஒரு படமும் முதல் படம் அளவிற்கு ஸ்ரீதிவ்யாவிற்கு ஹிட் படமாக அமையவில்லை.

ஸ்ரீதிவ்யா தற்பொழுது சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது ஆனால் ஸ்ரீதிவ்யா இன்றுவரை நிறைய படங்கள் பார்த்து வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தங்கை ஸ்ரீ ரம்யாவுடன் பொழுதை செலவு செய்து வருகிறாராம் ஸ்ரீதிவ்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா துளிகூட மேக்கப் போடாமல் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள பொண்ணு பார்க்க வரலாமா என்றெல்லாம் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles