Monday, May 6, 2024
-- Advertisement--

40 வயதிலும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் குறையாத கிளாமர்…!!! படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு ஜெயம் ரவியுடன் ஜோடியாக மழை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை ஷ்ரேயா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.


நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த அண்ட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தான் கர்ப்பமாக இருப்பதே ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா 2021 ஆண்டு அக்டோபர் மாதம் ராதா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்ததை அறிவித்தார்.

தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் AAA இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஷரியாவிற்கு வயதாகி விட்டது என பல விமர்சனங்களும் வந்தன.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா அவ்வப்போது மகளுடன் இணைந்து புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரென்ட் உடைய ஸ்ரேயா உள்ளாடை தெரியும் அளவிற்கு வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles