Wednesday, May 1, 2024
-- Advertisement--

பிரபல நடிகை ஸ்ரேயாவின் மார்பகம் பற்றி கமெண்ட் செய்த ரசிகர்…!!! பதிலடி கொடுத்த கணவர்.

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த நடிகை. “மழை” என்ற படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆகி தமிழ் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகை இடத்தில இருந்தார்.

ஸ்ரேயா தனது காதலர் ஆன்ட்ரே கோஷ் என்பவரை திருமணம் செய்து ஸ்பெயினில் செட்டில் ஆகிவிட்டார். கொரோனா தாக்குதல் அங்கு அதிகமாக காணப்படும் இந்த நேரத்தில் ஷ்ரேயாவின் கணவருக்கு கொரோனா தொற்று என்று வதந்திகள் வந்து கொண்டு இருந்தன. இணையத்தில் ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளுவார் ஸ்ரேயா. சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் வீடியோ உரையாடல் செய்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன் கணவருடன் பதில் அளித்து கொண்டு வந்த ஷ்ரேயாவிடம் ரசிகர் ஒருவர் உங்களது மார்பகம் நன்றாக இருக்கிறது என்று ஒருவர் கூறினார்.

இதையும் படிங்க: உண்ண உணவின்றி சுருண்டு கிடக்கும் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்…!!! நெகிழ்ச்சி சம்பவம் குவியும் பாராட்டுக்கள்.

அதனை படித்த ஸ்ரேயா மற்றும் அவரது கணவர். அந்த ரசிகரின் கமெண்ட்க்கு “உங்கள் கருத்தினை ஏற்கிறேன். இன்னும் நிறைய ஸ்ரேயா பற்றி கமெண்ட்களை எதிர்பாக்கிறேன்” என்று கூறினார் ஸ்ரேயாவின் கணவர். மனைவியை மோசமாக விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்தார் ஸ்ரேயாவின் கணவர். இதோ அந்த வீடியோ

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles