Monday, May 6, 2024
-- Advertisement--

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொண்ட பிக்பாஸ் பிரபலத்திற்கு கொரோனா தொற்று…!!! அதிர்ச்சியில் மக்கள்.

தமிழில் துள்ளுவதோ இளமை, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா,நண்பேன்டா மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர். நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று அவர் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் எனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே இருக்கிறது. விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடைய போட்டோ எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் ஏர்போர்ட்டில் சந்தித்தவர்கள், பேச்சு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles