தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் கதாநாயகி வாய்ப்பிற்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். கவர்ச்சியின் எல்லைக்கே சென்று புகைப்படங்களை வெளியிடும் இவர் பிகினி உடை, உடையே இல்லாமல் வெறும் பூக்களை மட்டும் வைத்து புகைப்படம் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தனது இணைய பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலைக்கு ஜாக்கெட் பதிலாக உள்ளாடை போட்டு கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.