Monday, May 6, 2024
-- Advertisement--

கவர்ச்சி உடையில் நடனம் ஆடும் ஆர்யா மனைவி சாயீஷா…! ஆமா ஆர்யா எங்க காணும்…!

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடித்த மகாமுனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. மேலும் நல்ல முறையில் இந்த படம் விமர்சனம் பெற்றது.

இவர் மனைவி சாயிஷா, இவர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் ஆர்யாவையுடன் காதல் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது உள்ள சினிமாவின் ஹாட் ஜோடிகளின் இந்த ஜோடியும் ஒன்று. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடை அனைத்து ஒரு ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் நடனம் ஆடுவதில் இவர் சிறந்தவர்.

இந்த நடனம் ஆடும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் உங்கள் கணவர் ஆர்யா எங்கே என கேட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles