தமிழில் விசுவாசம், பேட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி. அதன் பிறகு சினிமா வாய்ப்பிற்காக பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்றார்.
இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புள் வருகின்றன. இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் நல்ல முறையில் பொழுதை கழித்து வருகிறார்.

தினமும் தீவிர உடற்பயிற்சி செய்யும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இளசுகள் திக்குமுக்காடி போகின்றனர். இவர் தற்போது கட்டிலில் உடற்பயிச்சி செய்வது எப்படி என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் இதை பார்க்காமல் இருக்கவும் முடில, இப்படியெல்லாமா உடற்பயிச்சி உள்ளது, என்னமா இப்படியெல்லம் பண்ணலாமா என கிறங்கி போய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..