Monday, May 20, 2024
-- Advertisement--

கவர்ச்சி உடை அணிந்து யானை மேல் சாய்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி தும்பிக்கையை தூக்கிய யானை..!!! பதறி போன நடிகை. வெளியான வீடியோ.

சாக்ஷி அகர்வால் காஜல் அகர்வால், நிஷா அகர்வால், சோனியா அகர்வால் வரிசையில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநிலத்து நடிகை.

இயக்குனர் அட்லீ இயக்கி ஆர்யா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சாக்ஷி காலா என்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் என்ற தல அஜித்தின் படத்தில் நயன்தாரா விற்கு தோழியாக நடித்து இருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் சாக்ஷி பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

பிக்பாஸ்க்கு பிறகு சாக்ஷிக்கு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு பிரபலம் கிடைத்தது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் சாக்ஸி சில வருடங்களுக்கு முன்பு யானையுடன் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

அந்த போட்டோ சூட்டில் யானை மேல் அமர்ந்து கொண்டும் யானையின் தந்தங்களை பிடித்துக்கொண்டும் யானைமேல் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டும் கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்தார் அப்பொழுது யானை தும்பிக்கையை தூக்கியதால் பயந்து பதறிப்போன சாக்ஷி அதன்பின் தனது உடையை சரி செய்து விட்டு மீண்டும் போட்டோஷட் எடுத்துக்கொண்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles