தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் 500 கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. இவரது இயற் பெயர் கவிதா சிவரஞ்சனி. இவர் பல விருதுகளை சினிமா வாழ்க்கையில் பெற்றுள்ளார்.
இவர் நடிப்பு மட்டுமின்றி சின்னத்திரையிலும் சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டுள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்தும் பெற்றார்.
அதன் பின் சிவபிரசாத் என்பவரை இரண்டாவதக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு தற்போது வயது 51 . இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அதே சமயம் குடி பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவரது முதல் கணவர் மூலமாக இவருக்கு இந்த குடி பழக்கம் ஒட்டி கொண்டதாகவும், இந்த பழக்கம் தற்போது தொடர்ந்து வருவதாகவும், இவர் நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் இந்த பழக்கத்தை அவர் விடுவதில்லை எனவும் கூறுகின்றனர்.