சர்ச்சை நாயகி மீரா என்றுதான் மாடல் துறையில் சிறந்து விளங்கும் மீராமீதுணை அழைப்பார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களும், கருத்துக்களும் வீடியோக்களும் சர்ச்சைக ஆகின்றன. அப்படி ஒன்னும் இல்லை என்றால் தானாகவே சர்ச்சையை உருவாக்கி கொள்வார் மீரா.
தனக்கு கிடைத்த கொஞ்ச நல்லபெயரையும் தானாகவே கெடுத்துக்கொண்டவர் இவர். பிக்பாஸ் சீசன் 3 பங்குபெற்றவர்களில் நிறைய வெறுப்பை சம்பாதித்தவரும் இவர் தான். காரணம் இயக்குனர் சேரன் தற்காப்பிற்காக மீராவை தொட்டதை தன்னை தப்பான நோக்கத்துடன் தொட்டார் என புகார் கூறியது தான். இதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் படுமோசமாக வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டிசன்கள் வச்சு செய்கின்றனர். சமீபத்தில் இவர் தன் ஆன் நண்பருடன் மிக நெருக்கமாக ஆடும் நடனம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் இவன் இவ்வளவு தடவுறான் ஒன்னும் சொல்லல, சேரன் தொட்டது குத்தமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.