Monday, September 9, 2024
-- Advertisement--

கொரானோ ஊரடங்கு காரணமாக கணவருக்கு ஹேர் கட் செய்யும் சொர்ப்பன சுந்தரி..!

கொரானோ ஊரடங்கு காரணமாக நாடெங்கும் உள்ள பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியாயமாக மூடப்பட்டது முடி கடை. இதன் மூலம் கொரானோ வேகமாக பரவும் என்பதால் இந்த கடை திறப்பதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்கள் தான், ஏனெனில் ஊரடங்கு ஒரு மாதத்திற்கு மேல் நீடிப்பதால் பாதி ஆண்கள் தாடியுடன் தான் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கு எண் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மனிஷா யாதவ், இப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் ஆதலால் காதல் செய்விர், ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்தார்,

இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பக்கத்தில் ஒரு குத்துபாடலான சொர்ப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் இவரை செல்லமாக சொர்ப்பன சுந்தரி என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இவர் 7 வருடமாக காதலித்த தான் நண்பரையே காதலித்து திருமணம் செய்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் இவர் தான் கணவருக்கு ஹேர் கட் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles