Tuesday, May 7, 2024
-- Advertisement--

நடிகை மகிமா நம்பியாரிடம் கேக்க கூடாத கேள்வியை கேட்ட ரசிகன்…! நைசாக எஸ்கேப் ஆன மகிமா…!

தமிழில் வளர்ந்து வரும் நடிகை மகிமா. இவர் தமிழில் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தில் இவர் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு புரியாத புதிர், குற்றம் 23 , மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

மிகவும் குறைந்த படங்களில் இவர் நடித்து இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் நடிப்பதால் இவர் நடிப்பு எல்ல படங்களிலும் பேசப்படும்.

தற்போது கொரானோ தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவர் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் இவர் சுவற்றில் வரைந்த ஓவியம் வைரலானது. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ரசிகன் ஒருவர் உங்கள் வயது என்னவென்று கேக்க, பெண்களிடம் வயதும், ஆண்களிடம் சம்பளமும் கேட்கக்கூடாது என்று கூறி வெளியேறிவிட்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles