Tuesday, May 21, 2024
-- Advertisement--

முன்னழகும் பின்னழகும் எடுப்பாக காட்டும் கீர்த்தி சுரேஷ்…!!பட வாய்ப்புக்காக இப்படி மாறிவிட்டாரா? வைரலாகும் ஃபோட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். கொழுக்கண்ணமும் சற்று பூசிய உடல்வாகும் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை சட்டென உடலை ஒல்லியாக மாற்றினார். இது தமிழ் ரசிகர்களை அதிருப்தி அடையவே செய்தது.

அதன் பின் கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைவாகவே வர ஆரம்பித்தனர். இருப்பினும் தொடர்ந்து பட வாய்ப்புக்கு முயற்சி செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படம் தேசிய விருது பெற்று கீர்த்தி சுரேஷுக்கு பெருமை தந்தது. உடலை ஸ்லிம்மாக மாற்றிய பிறகு கீர்த்தி சுரேஷ் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் netflix நடத்திய பார்ட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் முன்னழகும் பின்னழகும்ம் தாராளமாக தெரியுமாறு கவர்ச்சி உடை அணிந்து வந்துள்ளார். தற்பொழுது இந்த போட்டோ சூட் வைரல் ஆகி வருகிறது .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles