தமிழ் சினிமாவில் 90களில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இவர் தமிழ் மொழி மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்துள்ளார். பட மார்க்கெட் இழந்ததும் இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு சோசியல் மீடியாவில் ஏதாவது சர்ச்சைக்குள்ளாவது போல் பதிவிடுவது வழக்கம். மேலும் சமீப காலமாக இவர் தந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுபோல சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தான் கஸ்தூரிக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று ஒன்றை பதிவிட்டுள்ளார்.
