Saturday, May 18, 2024
-- Advertisement--

கர்ப்பகாலத்தில் அழகில் ஜொலிக்கும் நடிகை காஜல் அகர்வால்…!!! கியூட் புகைப்படம் உள்ளே.

காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் நடிகை. தெலுங்குவில் அம்மணி காட்டிய தாராளம் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தொடர்ந்து வர உதவியது. கமர்சியல் படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகையாக தெலுங்கு திரையுலகில் வலம் வந்த காஜல் அகர்வால் எந்த ஒரு கிசுகிசுக்களும் சிக்காமல் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகவே இருந்து வந்தார்.

தெலுங்கு போல தமிழிலும் தனது மார்க்கெட்டை உயர்த்திக்கள்ள சூர்யாவின் மாற்றான், தளபதி விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார் இதில் விஜய்யின் துப்பாக்கி படம் காஜலுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து தமிழிலும் காஜலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

சமீபத்தில் தான் காஜல் அகர்வாலுக்கு கௌதம் என்பவருடன் திருமணம் முடிந்தது. சில மாதங்களாக காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் இணையத்தில் வெளி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் காஜலின் கணவரும் காஜல் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு சந்தோஷப்பட்டார்.

தற்பொழுது காஜல் அகர்வால் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையோடு போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் விரைவில் குட்டி காஜலுக்காக வெயிட்டிங் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles