Friday, May 3, 2024
-- Advertisement--

பிறந்தநாள் சர்ப்ரைஸ் பண்றதுக்கு நீங்க கூட இல்லையே..? கண்ணீருடன் ரோபோ ஷங்கர் இந்திரஜா..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக வலம் வந்த ரோபோ சங்கர் மிக நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். தொடர்ந்து இவர் தனுஷ், விஷ்ணு விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் நகைச்சுவை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரது மகள் இந்திரஜா சமீபத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் ஃபுட்பால் வீராங்கனையாக இந்த நடித்து இருப்பார்.

இவர் நடிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ரசிகர்கள் இவரை பாலோ செய்ய ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. சமீபத்தில் ரோபோ சங்கரின் மனைவியின் தாயார் சமீபத்தில் உயிர் இழந்தார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி இன்ட்ராஜா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ஹாப்பி பர்த்டே அம்மத்தா..நான் தான் எல்லா வருஷமும் நான் தான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பேன் ஆனால் இந்த வருஷம் நீ எனக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து விட்ட.. விஷ் பண்றத்துக்கு கூட நீ இப்போ என் கூட இல்லையே.. என கண்ணீருடன் உள்ள ஸ்மைலி போட்டு லவ் யூ சோ மச் அம்மத்தா என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதத்தில் உள்ளது இந்தப் பதிவை பார்த்து பலரும் வருத்தப்படாதீர்கள் இதிலிருந்து நீங்கள் மீண்டுவர வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles