கொரானோ என்னும் கொடிய நோய் தற்போது மனித இனத்தையே கொலைசெய்து வருகிறது. தற்போது இந்த நோய் எப்படி பரவுகிறது என்று பல காரணங்கள் சொல்ல பட்டாலும் இன்னும் சரியான காரணம் மற்றும் தெளிவான காரணமும் இன்னும் சொல்ல படவில்லை.
இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாமல் உலக மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். பல ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கொரானோ நோய் காரணமாக உயிர் இழந்து வருகின்றனர்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி டௌளர் இந்த நோயினால் இறந்துள்ளார். இவருக்கு வயது 74 . இதனை அவரது மகன் மிகவும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.