Friday, May 3, 2024
-- Advertisement--

மாடர்ன் டிரெஸ்னு சொல்லிட்டு இந்த பொண்ணு போட்டு வந்த டிரெஸ்ஸ பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!!! ஜானு என்னமா இது..!!!

96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானவர் தான் கௌரி. பள்ளி மாணவியாக நடித்த கௌரி அந்த கதாபாத்திரமாகவே 96 படத்தில் வாழ்ந்திருந்தார்.

அந்த ஒரு படம் கொடுத்த பிரபலத்தால் நிறைய பட வாய்ப்புகள் பெற்றார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கௌரி நடித்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் நடிப்பை பார்த்து விஜய்யை பாராட்டி உள்ளாராம்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்களால் பெரிதாக எதிர்பார்க்கப்படும் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் கௌரி. தமிழில் நிறைய படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் கௌரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது ஜீன்ஸ் ஷர்ட் ஒன்றை போட்டுக்கொண்டு செம மாடர்ன் உடையில் கௌரி வந்திருந்தாராம் அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவர் கண்ணும் கௌரி மேல் தான் என்பது தான் அந்த அளவிற்கு மாடர்ன் உடையில் செம அழகாவும் ஹாட் ஆகவும் இருந்தாராம் கௌரி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles