Thursday, May 2, 2024
-- Advertisement--

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அனிகா…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்துக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதேபோல் விசுவாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு மூலம் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

அந்த அளவிற்கு அஜித்திற்கு மகளாக இயல்பாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வாசுவின் கர்ப்பிணிகள்.

இப்படம் பென்சில் படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தில் அனுஷ்கா சுரேந்திரன், வனிதா விஜயகுமார், கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அனுஷ்கா உள்ளிட்டோர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மருத்துவராக நீயா நானா கோபிநாத் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles