தமிழ்நாட்டில் சின்ன திரையில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், ஓட்டு தமிழகத்திற்கும் புதிதாக இருந்த ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.
இத சீசன் 1 மிகவும் பிரபாலமானதை அடுத்து, இதன் இரண்டாம் சீசன் எப்படி இருக்கும் என பலர் எதிர்பார்த்து இருந்தனர். அனால் இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்த சீசனில் ராணி மகா ராணியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா.
இவர் இந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகு நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடிக்க ஆரம்பித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 30 ஐ எட்டி விட்டது. இந்நிலையில் இவர் தான் 17 வயதில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தற்போது உள்ள புகைப்படம் போலவே உள்ளீர்கள் என கருது தெரிவித்து வருகின்றனர்.