Sunday, April 28, 2024
-- Advertisement--

39 வயசிலும் யப்பா என்னா வெறிபிடிச்சி ஆடுது இந்த பொண்ணு…!!! ஸ்ரீதேவி விஜயகுமாரை புகழுந்து தள்ளும் நெட்டிசன்கள்.

ஸ்ரீதேவி விஜயகுமார் 29 அக்டோபர் 1986 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு (வயது 39 ) . இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் இளைய மகள்.

சத்யராஜின் ரிச்சா மாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஸ்ரீதேவி அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழில் கதாநாயகியாக காதல் வைரஸ் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் விக்ரமன் இயக்கத்தில் பிரியமான தோழி என்ற திரைப்படத்தில் அருமையான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அசதி இருந்தார். அதனை தொடர்ந்து சில படங்கள் நடித்து வந்த ஸ்ரீதேவி தனுஷின் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடித்து இருந்தார் அதுவே ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படம்.

அந்த படத்திற்குப் பிறகு தமிழில் பெரிய வாய்ப்பு வராததால் தெலுங்கு கன்னடம் படங்களில் நடிப்பதிலும் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் கவனம் செலுத்தி வந்தார். அது மட்டுமல்லாமல் சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியும் அசத்தினார்.

குறிப்பாக பிரபல நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சிரஞ்சீவி உடன் ஆடிய டூயட் பாடல் ஒன்றை இந்த ஸ்ரீதேவி நிகழ்ச்சி ஒன்றில் ஆடி அசத்தியிருப்பார் அந்த பாடலை பார்த்த ரசிகர்கள் என்னடா இந்த பொண்ணு இப்படி பயங்கரமா வெறி புடிச்சு டான்ஸ் ஆடுது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

அந்த அளவிற்கு ஸ்ரீதேவி நன்றாக நடனமாடிய கூடியவர் அழகான ஸ்ரீதேவி நன்றாக நடனம் ஆடத்தெரிந்த ஸ்ரீதேவிக்கு தமிழ் சினிமா வாய்ப்பு வராதது ஆச்சர்யம் தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles