தளபதி விஜய், ஜோதிகா, ரகுவரன் போன்ற பிரபலங்கள் நடித்த படம் திருமலை. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் விஜயுடன் சிறு வயது பையனாக உதய் ராஜ் நடித்து இருப்பார்.
தற்போது இவர் நடிகர் விஜயுடன், 17 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளார். அது விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் காமராஜ் இயக்கிய மாஸ்டர் படம் தான்.
இந்த படப்பிடிப்பு தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் 17 ஆண்டுகள் வ்களித்து மீண்டும் இளைய தளபதி விஜயுடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன். என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.