தமிழ் கதாநாயகர்களில் பலர் பெண்கள் வேடமிட்டு நடித்துள்ளனர். சிவாஜி,எம்,ஜி.ஆர்,ரஜினி, கமல், விஜய்,அஜித், விக்ரம், விஷால்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சூரரை போற்று படத்தின் ரீலீஸ் எப்போது என்று காத்திருக்கும் நடிகர் சூர்யாவும் பெண் வேடமிட்டு நடித்துள்ளார், அயன் படத்தில் ஒரு காட்சியில் இவர் ரெட் கலர் உடை அணிந்து இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உடை ஏற்கனவே ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலில் நடிகை ஷ்ரேயா அணிந்த உடை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.