Saturday, May 11, 2024
-- Advertisement--

செம ஸ்டைலிஷான லுக்கில் நடிகர் சிம்பு…!!! மாஸ் புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிகர் சிம்புக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதை தொடர்ந்து பத்து தலை என்ற திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருந்தார்.

அவருடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் பாத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று உள்ளது.

தற்போது நடிகர் சிம்பு படு மாசான லுக்கில் உள்ள புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles