கிங் ஆப் ஹாலிவுட், கிங் காங் என பாலிவுட்டில் அழைக்கப்படும் நடிகர் ஷாருகான். இவர் எண்பதுகளில் இருந்தே தன் சினிமா பயணத்தை தொடங்கி தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த இவர் முதன்முதலாக நடித்த படம் தீவானா.
முதல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் தந்ததை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில் இவர் இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் மீது தமிழ் ரசிகர்களுக்கும் நிறைய ஆர்வம் உள்ளது. இதனால் தமிழில் ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ்,ஹே ராம், உயிரே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த உயிரே படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக கருத படுகிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி ரகுமான் இசை அமைத்திருப்பார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் பெயர் சுஹானா கான்.பள்ளிப் பருவத்தை முடித்து வரும் இவர் தற்போது அண்மையில் போட்டோ ஷூட் களில் களமிறங்கியுள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் சினிமா வாய்ப்பிற்கு அடி போடுவது போலவே உள்ளது.சமீபத்தில் மேலாடை இன்றி ஒரே ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு இவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.