Sunday, May 19, 2024
-- Advertisement--

தன் மனைவியிடம் ஈவ்டீசிங் செய்த இளைஞரை பிடித்து ஆட்டோவில் அழைத்து போலீஸ் நிலையம் வந்த பிரபல நடிகர்..!!

பிரபல பாலிவுட் நடிகர் மணீஷ் சவுத்ரி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தனது மனைவியுடன் இன்று காலை வாக்கிங் சென்றுள்ளார்.

அப்பொழுது அவரது மனைவியை 3 பேர் ஈவ் டீஸிங் செய்ததாகக் கூறினார். அவர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்ற பொழுது இந்த ஒரு இளைஞர் மட்டுமே அவரால் விரட்டிப் பிடிக்க முடிந்தது என்றும் அவரை பிடித்து ஆட்டோவில் இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் உலவருகின்றன. போலீசார் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles