Thursday, May 9, 2024
-- Advertisement--

பிரபல காமெடி நடிகர் கிங் காங்க் காலாவிற்கு இதனை பெரிய குழந்தைகளா…! குடும்ப புகைப்படம்…!

90 களில் இருந்து பல முன்னணி நடிகர்களோடு நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கிங் காங் காலா. இவர் ரஜினி, கமல், வடிவேலு, கவுண்டமணி, ஷாருக்கான் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் பார்ப்பதற்கு உயரத்தில் குள்ளமாக இருந்தாலும் இந்த உடல் வாகை வைத்தே இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. இதுவரை 500 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பல விருதுகளையும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் சில வருடங்களுக்கு பிறகு டாக்டர் படமும் பெற்றார்.

இந்நிலையில் இவருக்கு திருமண ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் பிழையும் உள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இதோ…

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles