Tuesday, May 7, 2024
-- Advertisement--

பிரபல நடிகர் சிறு வயதிலேயே மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்…!

பிரபல மலையாள நடிகர் கலாபவன் ஜெயேஷ். இவர் பெசஞ்சேர், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சியில் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை சின்னத்திரையிலும் நிருபித்தவர்.

44 வயதாகும் நடிகர் கலாபவன் ஜெயேஷ், ஏற்கனவே புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்து வரும் நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக கேரளாவில் உள்ள சாந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு சுனாஜா என்கிற மனைவியும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவருடைய ஐந்து வயது மகன் சித்த்தார்த் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர் இழந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles