Monday, May 20, 2024
-- Advertisement--

நடிகர் பரத்தின் ரெட்டை குழந்தைகள் செய்யும் சேட்டையை பாருங்களேன்..!!! செம கியூட் வீடியோ.

தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த் ஜெனிலியா விவேக் நகுல் மற்றும் பலர் நடித்த மாபெரும் ஹிட் அடித்தது.

நடிகர் பரத் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அசாதாரணமான நடிப்புத் திறமையால் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றார் காதல் படம் நடிகர் பரத் மற்றும் சந்தியா இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இருவருமே காதல் பரத் காதல் சந்தியா என்று அழைக்கப்பட்டனர் நடிகர் பரத் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான செல்லமே என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் பிப்ரவரி 14 , பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது , காதல், காளிதாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் உள்ளதால் நல்ல நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் தற்போது நடிகர் பரத் வாணி போஜன் உடன் நடித்து வருகிறார் இன்னும் அந்தத் திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை.

Norton [CPS] WW

நடிகர் பரத்துக்கு 2018 ஆம் ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது. பரத் லாக் டவுன் நேரத்தில் அந்த குழந்தையுடன் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Lenovo India [CPS] IN

அந்த வீடியோவில் வெயிட் லிப்டிங் செய்வதுபோல் இரு குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் லைக் அள்ளி வருகிறது.

Udemy WW

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles