துணை அடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பாபிசிம்ஹா. இவர் விஜய் சேதுபதியின் நண்பர் ஆவார். இவர்சினிமாவில் சாதிக்க நீண்ட நாட்கள் காத்திருந்தார்.
இவருக்கு நேரம் படம் ஒரு சிறிய வரவேற்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. இதன் பிறகு இவருக்கு நடிகர் கிடைத்த படத்தில் சக முக்கியத்துவம் உள்ள வேடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இவர் நடிகை ரேஷ்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் இனிது இனிது, தேனீர் கடை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த அழகிய ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் உள்ளே.