பிக்பாஸ் சீசன் 1 ல் பங்குபெற்றவர் ஆரவ். இவர் தான் இந்த சீசனில் பல சிக்கல்களுக்கு பிறகு இவர் இந்த சீசன் வெற்றியாளரானார். இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் இவருக்கு இதுவரை ஒரு படம் கூட வெற்றிபெறவில்லை. இவர் நடித்த முதல் படம் மதகதராஜா படம் வசூலில் மிகவும் பின்தங்கியது. அதன் பிறகு இவர் பெரிய ஹீரோக்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தபோது ஊரடங்கு காலத்தை சரியான முறையில் கழித்து வரும் இவர் தீவிர உடற் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படத்தையும், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.