தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடித்த மகாமுனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. மேலும் நல்ல முறையில் இந்த படம் விமர்சனம் பெற்றது.
இவர் மனைவி சாயிஷா, இவர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் ஆர்யாவையுடன் காதல் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது உள்ள சினிமாவின் ஹாட் ஜோடிகளின் இந்த ஜோடியும் ஒன்று. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடை அனைத்து ஒரு ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் நடனம் ஆடுவதில் இவர் சிறந்தவர்.
இவர் தன் காதல் கணவருக்கு கேக் செய்து தந்தார். இதற்கு ஆர்யா பதிலுக்கு முத்தத்தை பரிசாக தந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.