Monday, July 8, 2024
-- Advertisement--

மிக மோசமாக இயக்குனர் முருகதாஸை கேவலப்படுத்திய ஸ்ரீ ரெட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?

பல தெலுங்கு பிரபலங்களை வம்பிழுத்து சர்ச்சைக்குள்ளானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்க வில்லை. இருப்பினும் இவர் பல பிரபலங்கள் தன்னை பட வாய்ப்பு தருவதாக கூறி, படுக்கைகளுக்கு அழைத்து, ஏமாற்றியதாக கூறி நடு ரோட்டில் நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு தமிழகத்திற்கு குடிபெயர்ந்த ஸ்ரீ ரெட்டி, தமிழகத்தில் உள்ள பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை, இங்குள்ள நடிகர் பலரையும் வம்பிழுத்த அவர் இயக்குனர் முருகதாஸையும் வம்பிழுத்தார், அந்த செய்தி ஓய்வதற்குள் மீண்டும் இயக்குனர் முருகதாசிற்கு பெண்களின் பிறப்புறுப்பும், படங்களின் கதைகளை திருடுவதும் தான் பிடிக்கும் என மோசமாக கூறியுள்ளார்.

இதற்கு கடுமையான விமர்சங்கள் வந்த வண்ணம் உள்ளன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles