Friday, July 5, 2024
-- Advertisement--

நூடுல்ஸ் முடி ரித்திகாவா இது…! கவர்ச்சியில் இவ்ளோ தாராளமா…?

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா சிங். இவர் இந்த படத்தில் குத்துசண்டை வீராங்கனையாக நடித்து இருப்பார்.

ஆனால் இவர் உண்மையிலேயே ஒரு குத்து சண்டை வீராங்கனை தான், இந்த படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களோடு இவர் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மிக பெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

இந்த படத்திற்கு இவரை தமிழ் மக்கள் செல்லமாக நூடுல்ஸ் மண்டை என அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இவர் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் சமீபத்தில் இவர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles