Wednesday, July 3, 2024
-- Advertisement--

நாளுக்கு நாள் அதிகமாகும் சூரியின் அலப்பறைகள்…! வைரலாகும் வீடியோக்கள்…!

கொரானோ வைரஸ் நாடெங்கும் அதிவேகமாக பரவிவருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகெங்கும் பல நாடுகளில் தலை விரித்து ஆடுகிறது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே வருவதால் இந்த வைரஸை ஒழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு தற்போது உள்ள ஒரே வழி என உலகெங்கும் உள்ள நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிப்பதுதான் ஒரே வழி என கருதி மக்களை கடைபிடிக்க சொல்லிவருகிறது. மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். பிரபலங்கள் பலரும் வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரியும் தன் பிள்ளைகளோடு சமைப்பது, அவர்களை குளிப்பாட்டுவது, அவர்கள் தனக்கு மேக் அப் செய்வது என வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.

இந்த வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles