Monday, July 8, 2024
-- Advertisement--

நடிகர் ஜீவாவின் வெற்றி படமான கோ எத்தனை கோடி வசூல் பெற்றது தெரியுமா…?

தமிழில் முன்னனி நடிகர்களில் ஒருவரான ஜீவா பல நல்ல கதையாம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார். இவர் அண்ணன் அப்பா என எல்லோரும் சினிமா பின்னணியை சேர்ந்தவர்கள். என்றாலும் இவர் சினிமாவில் சாதிக்க நிறைய தடைகளை தாண்டி வரவேண்டி இருந்தது.

இவர் சினிமா துறையில் பயணம் நிறைய ஏற்ற தாழ்வுகளை பெற்று இருந்தது. இவருக்கு சினிமா துறையில் முக்கிய திருப்பு முனையாக விமர்சன ரீதியாக ராம், ஈ, நீ தானே என் பொன் வசந்தம், சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் அமைந்து இருந்தாலும், இந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக பெரிய சாதனையை பெற வில்லை, என்னினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் என்றால் அது கோ படம் தான்.

இந்த படத்தின் கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். இந்த படத்தின் வசூல் மட்டும் ரூ. 48 கோடி வரை ஆகும். இது தான் ஜீவா நடித்த படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என கருதப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles